சுடச்சுட

    

    ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஜப்பான் ஷூட்டோ- ராய் கராத்தே பயிற்சி பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இலவச கராத்தே பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.இ. எழில்வாணன், தலைமை கராத்தே நிபுணர் நடிகர் எ.ரமேஷ் ஆகியோர் இச்சான்றிதழ்களை வழங்கினர்.

    பள்ளியின் தலைமை பயிற்சியாளர் பி.அரவிந்த்குமார், ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.முருகன், ரோட்டரி இளைஞர் சேவை சங்க இயக்குநர் எம்.ஜெகந்நாதன், நிர்வாகிகள் எ.ரகுநாதன், இ.மணிவண்ணன், ஆர்.சதீஷ்குமார், எஸ்.சதீஷ், எ.வி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai