Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு திட்டம்: முரளிதர சுவாமிகள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு திட்டம்: முரளிதர சுவாமிகள் வரவேற்பு

    By வாலாஜாபேட்டை  |   Published on : 10th July 2013 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தன்வந்திரி ஆரோக்கியப் பீடத்தின் பீடாதிபதி முரளிதர சுவாமிகள் வரவேற்றுள்ளார்.

    வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், அவர் மேலும் பேசியதாவது:

    இயற்கையைப் பாதுகாக்கவும், மழை வளம் குறையாமல் இருக்கவும், தண்ணீர் தட்டுபாடுகள் இல்லாமல் இருக்கவும், மின்சாரம் குறைவின்றி கிடைக்கவும், மழை நீர் சேமிப்பு முக்கியம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai