சுடச்சுட

    

    மாணிக்கவாசகர் குரு பூஜை:ஆம்பூரில் இன்று தொடக்கம்

    By ஆம்பூர்,  |   Published on : 10th July 2013 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் மாணிக்கவாசகர் சுவாமிகள் குரு பூஜை விழா புதன்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் நிகழ்ச்சியாக கோயில் வளாகத்தில் இரவு 7 மணிக்கு முனைவர் புரிசை நடராஜனின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,  இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai