Enable Javscript for better performance
ரேஷன் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு - Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் ஏ-கஸ்பா, புதுமனை ரேஷன் கடைகள், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் ஆகியவற்றில் எம்எல்ஏ அ. அஸ்லம்பாஷா செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கடைகளில் பொருள்களை வாங்க வரிசையில் நின்றிருந்த நுகர்வோரிடம் அவர் குறைகளைக் கேட்டார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகரச் செயலர் தப்ரேஸ், துணைத் தலைவர் சாதிக், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அப்ரோஸ், நபீல், அல்லாஹ் பக்ஷ், முனவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai