சுடச்சுட

    

    ஆம்பூர் நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க வலியுறுத்தல்

    By  ஆம்பூர்  |   Published on : 11th July 2013 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க வேண்டுமென ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     கோரிக்கை விவரம்: ஆம்பூர் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருப்பதாலும், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சிக்கு ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
     ஆம்பூரில் சேதமடைந்திருந்த உமர் சாலையில் சிமென்ட் சாலை அமைக்கும் நகராட்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
     ஆம்பூர் நகரில் பொதுமக்கள் வசதிக்காக பொது கழிப்பிடங்களையும், பொது குடிநீர்க் குழாய்களையும் அமைக்க வேண்டும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai