சுடச்சுட

    

    குடியாத்தம் பகுதியில் 15 பெட்டிக் கடைகளில் பான் பராக், குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
     கல்லப்பாடி சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் எஸ்.எம்.சேகர், சுகாதார ஆய்வாளர்கள் பி.பத்மநாபன், ஜி.ஜெயராமன், பிரகாசம் உள்ளிட்டோர் காந்தி நகர், வினாயகபுரம், சித்தூர்கேட் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது 15-க்கும் மேற்பட்ட கடைகளில் பான் பராக், குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இனிமேல் இப்பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai