Enable Javscript for better performance
மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     வேலூர் தனித்துணை ஆட்சியர் (குறைவு முத்திரைக் கட்டணம்) நீலவேணி தலைமை வகித்து 16 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணை, ஒருவருக்கு வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை வழங்கினார். வட்டாட்சியர் கஸ்தூரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் மகேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai