Enable Javscript for better performance
விபத்தில் வீடு தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தத்தை அடுத்த மேல்கொல்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சுப்பிரமணியின் (35) வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.
     தென்னை ஓலையால் மேற்கூரை அமைக்கப்பட்ட இவரது வீட்டில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாயின. தகவலின்பேரில் தீயணைப்புப் படையினர் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai