Enable Javscript for better performance
ஆம்பூரில் 14-ல் யானைக்கால் நோய் மாத்திரை விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் 14-ல் யானைக்கால் நோய் மாத்திரை விநியோகம்

    By ஆம்பூர்,  |   Published on : 12th July 2013 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், ஆம்பூர் நகரில் யானைக்கால் நோய் மாத்திரைகள் விநியோகிக்கும் பணி ஜூலை 14ஆம் தேதி தொடங்கி, 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இம்மாத்திரைகளை மக்கள் உட்கொண்டு பயனடைய வேண்டும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai