சுடச்சுட

    

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருந்தகக் கட்டடம் திறப்பு

    By ஆம்பூர்  |   Published on : 12th July 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.10.50 லட்சத்தில்  கட்டப்பட்டுள்ள மருந்தகக் கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

    மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டி.ஏ.எஸ். குமார் தலைமையில், இக்கட்டடத்தை எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா திறந்து வைத்தார்.

    மருத்துவ அலுவலர் அ. நூருஸ்ஸயீத், ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கத் தலைவர் பிர்தோஸ் கே. அஹமத், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் வி.ஆர். நஜீர் அஹமத், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வி. குணசீலன், செயலர் எம். அக்பர், ஆர்.டி. அரசு, தமுமுக மருத்துவ சேவை அணியின் நகரச் செயலர் பதேகான் தாஹா முஹம்மத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai