சுடச்சுட

    

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஏரி, குளம் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முறையான கூலி வழங்கக் கோரி, ஆற்காடு ஒன்றியத்துக்குள்பட்ட நந்தியாலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகை

    யிட்டனர் .

    இந்த ஊராட்சியில் பண்ணைக் குட்டைகள் அமைக்கத் தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்ந்தெடுப்பதற்கான கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, பணி மேற்பார்வையாளர் ஏகநாதன் ஆகியோரிடம் தொழிலாளர்கள் இதுதொடர்பாக முறையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக இருவரும் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai