Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநருக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவில் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றும் பணியில் 2011ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டமைக்கான தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநருக்கான விருதை மு.ராஜபாண்டியன் பெற்றார்.

    இதேபோல், குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் பணிபுரிந்த ஆம்பூர், மளிகைத்தோப்பு எஸ்.சித்ராவுக்கு சிறந்த பணிக்கான 2012-13ஆம் ஆண்டுக்கான விருதும் சென்னையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் அண்மையில் வழங்கியுள்ளார்.

    இந்த விருதுகளை ஆட்சியரிடம் வியாழக்கிழமை காண்பித்த அலுவலர்கள் இருவரும் பாராட்டு பெற்றனர் .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai