Enable Javscript for better performance
சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணத்தை அடுத்த திருவாலங்காட்டில் சென்னை-பெங்களூர் இருப்புப் பாதையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, இப்பாதையில் செல்லும் ரயில்கள் அனைத்தும் தாமதமாயின.

    இப்பாதையில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. அதை சீர்செய்ய ரயில்வே பொறியாளர்கள் முயற்சி எடுத்தனர்.

    இதற்கிடையில், சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை-கோவை எக்ஸ்பிரஸ், சென்னை-ஆலப்புழை எக்ஸ்பிரஸ், சென்னை-மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகியன ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai