சுடச்சுட

  

  குடியாத்தம் கிளை நூலகத்தில், வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தின கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு வாசகர் வட்ட நிர்வாகி முல்லைவாசன் தலைமை வகித்தார். கிளை நூலகர் ஆ.ச. மதன் வரவேற்றார்.

  குடியாத்தம் வட்ட வேளாண்மைக் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் ஜே.கே.என். பழனி, வழக்குரைஞர் கே. மோகன்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

  இதையடுத்து, நூலகப் புரவலர் திட்டத்துக்கு ஜி. சரவணன், ஜே.கே.என். பழனி, வே. ஆனந்தன், எம்.கே. முரளி ஆகியோர் தலா ரூ.1,000 வழங்கினர். நூலகர் பி. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai