சுடச்சுட

    

    துப்புரவுத் தொழிலாளியின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி

    By வாலாஜாபேட்டை,  |   Published on : 12th July 2013 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோளிங்கர் பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி, 4 மாதங்களுக்கு முன் இறந்த பழனி மகன் முனிசாமி கருணை அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான பணி நியமன ஆணையை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.விஜயன், செயல் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர்

    வழங்கினர்.

    பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai