சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமையும் மழை பெய்தது. வேலூர் மாநகரில் புதன்கிழமை பெய்யத் தொடங்கிய மழை அதிகாலையில் நின்றது. பின்னர் வியாழக்கிழமை பிற்பகலில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

    இதனால், பகலில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை அடுத்து வழக்கமான வெப்பம் காணப்படவில்லை.

    மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மீ.மீட்டரில்):

    வேலூர் 22.6, அரக்கோணம் 14.2, சோளிங்கர் 21, காவேரிப்பாக்கம் 29.4, வாலாஜாபேட்டை 10.6, காட்பாடி 55, குடியாத்தம் 1.4, ஆம்பூர் 7.3, திருப்பத்தூர் 5.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai