Enable Javscript for better performance
வேலூர் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றார்.

    ஆர்க்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலர்கள் எம்.கே.முரளி, டி.கே. ராஜா ஆகியோர் தலைமை

    தாங்கினர்.

    மாவட்டச் செயலர்கள் எ.நந்தகுமார் (வடக்கு), க.சரவணன் (கிழக்கு), கோ.பொன்னுசாமி (மேற்கு), ஜி.கே.ரவி (தெற்கு), மாவட்டத் தலைவர்கள் எஸ். நடராசன் (மேற்கு), சு.ராசரத்தினம் (வடக்கு), அ.ம.கிருஷ்ணன் (கிழக்கு) சி.கே.ரமேஷ் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு, மாநில துணைத் தலைவர் என்.டி. சண்முகம், எம்எல்ஏ ம.கலையரசன், முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன், நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.மின்னாலன், மாநில மகளிர் அணி தலைவர் அ. நிர்மலா ராசா, மாநில மாணவர் சங்கச் செயலர் ப.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai