சுடச்சுட

    

    குடியாத்தம் கோட்டத்துக்குள்பட்ட சின்னவரிகம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திங்கள்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

    இதனால் மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: சின்னவரிகம், பெரியவரிகம், துத்திப்பட்டு, உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai