சுடச்சுட

  

  காட்பாடி அருகே ஆட்டோ மோதியதில் காயமடைந்த மூதாட்டி

  சனிக்கிழமை உயிரிழந்தார்.

  பிரம்மபுரத்தை அடுத்த தாங்கல் கிராமத்தை சேர்ந்த காமாட்சி (65). இவர் அருகிóல் உள்ள கோயிலுக்கு சென்று அப்பகுதி சாலையை கடந்த 9-ம் தேதி கடந்தபோது ஆட்டோ ஒன்று அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.

  காட்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai