சுடச்சுட

    

    நாராயணசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

    By வாணியம்பாடி  |   Published on : 15th July 2013 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அருகேயுள்ள முல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

    ஸ்ரீஸ்ரீசுந்தாராம் குருஜி சுவாமிகள் ஆசியுடன், திருக்கோவிலூர் உ.வே. ஸ்ரீநிவாச ராமானூஜச்சாரிய சுவாமிகள் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது.

    வேலூர் ஸ்ரீஹரி பிரசாத் சுவாமிகள், ஸ்ரீ அகிஞ்சன கிருஷ்ணதாஸ் சுவாமிகள், ஸ்ரீ சசி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ சி.ஞானசேகரன் உள்ளிட்ட பலர் செய்துவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai