சுடச்சுட

    

    மரிமாணிக்குப்பத்தில்  17-ல் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

    By வாணியம்பாடி  |   Published on : 15th July 2013 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அருகேயுள்ள மரிமாணிக்குப்பம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.  மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை வகிக்கிறார். எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், வட்டாட்சியர் கீதாராணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai