சுடச்சுட

  

  வாணியம்பாடியை அடுத்த கனவாய்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார்  திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

  விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சாமுடி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பூங்காவனம் வரவேற்றார்.

  இதையடுத்து, காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவிகள் கவிதா, ஜனனி, தாமரை, வனிதா, வான்மதி ஆகியோர் பேசினர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருப்பதி, உஷாராணி, ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கோபால், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.பி.ஜெயசக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai