சுடச்சுட

    

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

    By ஆம்பூர்  |   Published on : 16th July 2013 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம், கருவிழி, கைரேகை பதிவு செய்யும் பணி ஆம்பூர் நகரில் 1 முதல் 3 வார்டுகளில் திங்கள்கிழமை தொடங்கியது.

    1-வது வார்டு காயிதே மில்லத் பள்ளியில் நடந்த முகாமை நகரமன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார்.

    நகர்மன்றத் துணைத் தலைவர் கே. நஜர் முஹம்மத், நகர்மன்ற உறுப்பினர் அமீன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சி. அஷ்ரப் அலி, நகராட்சி பணியாளர் வடிவேல், 1-வது வார்டு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் கயாசுதீன், ஆதார் அடையாள அட்டைப் பணிக்கான ஒருங்கிணைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai