சுடச்சுட

    

    இந்தியன் வங்கியின் ஆம்பூர் கிளை மேலாளராக எஸ். கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதற்கு முன் இவர் உமராபாத் கிளை மேலாளராகப் பணிபுரிந்துள்ளார். கணேசனை வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எம்.வி. சுவாமிநாதன், செயலர் ஆர். ஆறுமுகம், பொருளாளர் பி. ஹரிஹரன், ஆம்பூர் கூட்டுறவு கட்டட சங்கச் செயலர் ஜி. ராமமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai