சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணிகள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவில் அவர்களுக்கு சீர்வரிசை பொருள்களை அ. அஸ்லம்பாஷா வழங்

    கினார் .

    வட்டாட்சியர் கஸ்தூரி, நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் நாகலிங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திட்ட மேற்பார்வையாளர் ஜோதிமணி, அங்கன்வாடி பணியாளர்கள் உமா மகேஸ்வரி, செல்வநாயகி, மகாலட்சுமி, பூங்கொடி, இந்திராணி, சசிகலா, வசந்தி, பிரேமா உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai