சுடச்சுட

    

    மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ஸ்ரீமதி ஜோதிராமலிங்க ராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மஞ்சுளா வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வாபு, அன்பழகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், நாகராஜன், இனியவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 22 பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai