சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.சங்கர் தலைமை தாங்குகிறார். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பர்.வேலூர், ஜூலை 15: மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.சங்கர் தலைமை தாங்குகிறார். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai