Enable Javscript for better performance
கட்டட மேஸ்திரி மின்சாரம் தாக்கி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அருகே கட்டட மேஸ்திரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    காட்பாடியை அடுத்த சக்கராகுட்டையை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி அருள் (30). இவர் கிழக்கு காந்தி நகர் பகுதியில் கட்டப்படும் புதிய வீட்டுக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். திங்கள்கிழமை அவர் பணிக்காக இரும்பு குழாயை எடுத்துச் சென்றபோது மின்தாக்குதலுக்குள்ளானார். அதில் அவர் உயிரிழந்தார்.

    காட்பாடி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai