சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகேயுள்ள மல்லப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட குட்டிகவுண்டனூர் கிராம மக்கள் குடிநீர் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்-வெலக்கல்நத்தம் சாலையில் செவ்வாய்க்கிழமை இவர்கள் காலி குடங்களுடன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai