Enable Javscript for better performance
சமுதாய வளைகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது

    நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சா.பாலசரஸ்வதி வரவேற்றார். கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் வழங்கினார் .

    நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார், நகரமைப்பு அலுவலர் காஜாமொய்தீன், நகராட்சி மேலாளர் சுரேஷ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் எம்.ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai