சுடச்சுட

  

  வேலூர் அஞ்சல் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வேலூர் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 23ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
   இக்கூட்டத்தில், வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை சேவையில் தங்களுக்குள்ள குறைபாடுகள் குறித்து தெரிவிக்கலாம். அதே நேரத்தில் அஞ்சல் துறை வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் என அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
   
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai