சுடச்சுட

    

    வாணியம்பாடி காந்தி நகரில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில்,  சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான திறன்வளர் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்கம் சார்பில் நடைபெற்ற இம்முகாமில், வாணியம்பாடி இசுலாமிய மகளிர் கல்லூரி முதல்வர் சையது சகாபுதீன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, கருத்தாளர் அம்பிகா, பள்ளி தலைமையாசிரியர் பார்வதி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    திருப்பத்தூர், கந்திலி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai