சுடச்சுட

    

    குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் சேம்பள்ளி கிராமத்தில் 6 மாதங்களாக நடைபெற்றுவந்த இலவச தையல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவுற்றது.

    இதில், பயிற்சி பெற்ற 40 பெண்களுக்கு சான்றிதழ்களை ரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன் வியாழக்கிழமை வழங்கினார்.

    செயலர் வி. மதியழகன், முன்னாள் தலைவர் என்.எஸ். குமரகுரு, சமூக நலப் பணித் தலைவர் ஏஜாஸ்அஹமது, நிர்வாகிகள் சந்திரன், கே.எம். ராஜேந்திரன், எம்.டி. சீனிவாசன், அன்பரசு, எம். கோபிநாத், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai