சுடச்சுட

  

  ஆம்பூர் ரோட்டரி சங்கத்தினர் சேகரித்த நிவாரணப் பொருள்கள் 36 பெட்டிகளில் குடியாத்தம் தலைமை தபால் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன .

  சங்கத் தலைவர் செந்தில், முன்னாள் தலைவர் இளங்கோவன், இயக்குநர் ஜெயக்குமார், உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெகன்னாதன் உள்ளிட்டோர் இவற்றை அனுப்பி வைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai