Enable Javscript for better performance
கோடி நாம ஜப வேள்வியில் விசாகப்பட்டினம் பீடாதிபதி பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கோடி நாம ஜப வேள்வியில் விசாகப்பட்டினம் பீடாதிபதி பங்கேற்பு

    By வாலாஜாபேட்டை  |   Published on : 19th July 2013 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபேட்டை அருகேயுள்ள கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெறும் கோடி நாம ஜபத்தில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ மௌனானந்தா தபோவனம் ஸ்ரீ சௌபாக்கிய புவனேஸ்வரி பீட பீடாதிபதி ஸ்ரீ ராமானந்த பாரதி ஸ்வாமிகள் பங்கேற்றார்.

    முன்னதாக, அவரை தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி முரளிதர சுவாமிகள் வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai