சுடச்சுட

    

    சாணாங்குப்பத்தில் மேம்பாலம் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரி முற்றுகை

    By ஆம்பூர்,  |   Published on : 19th July 2013 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியின்போது ஆம்பூர் அருகேயுள்ள சாணாங்குப்பத்தில் மேம்பாலம் அமைக்கக் கோரி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் பர்வதேசத்தை அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர் .

    இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள அவர் வந்தபோது, இப்போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பர்வதேசம் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai