சுடச்சுட

    

    கட்டாய கிராமப் புற சேவையை கண்டித்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து  மருத்துவமனை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஓராண்டு கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை ஆற்ற வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு வேலூர் கிளை சார்பில் அதன் தலைவர் ராஜேஷ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், செயலாளர் கோகுல்பிரசாத், துணைத் தலைவர் தேன்மொழி மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai