சுடச்சுட

    

    அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரியை வியாழக்கிழமை பயணிகள் முற்றுகையிட்டனர் .

    ஜோலார்பேட்டை-அரக்கோணம் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை காலை அரக்கோணத்தை நோக்கி வந்தபோது, அங்கிருந்து சிறிது தொலைவுக்கு முன் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேநேரம் இணையான மற்றொரு பாதையில் வந்த திருப்பதியிலிருந்து சென்னைக்குச் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்ந்து சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் வந்தடைந்ததும், ரயில் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து அரக்கோணம் ரயில் நிலைய மேலாளரை பயணிகள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோகரன் சமரசம் செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai