சுடச்சுட

  

  வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

  By ஆம்பூர்  |   Published on : 19th July 2013 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்பூர் அருகேயுள்ள வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

  5 கிராமங்களைச் சேர்ந்தோர் சென்று வரும் பொது வழியில் டாஸ்மாக் கடை அமைந்தால், பிரச்னைகள் உருவாகும். மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும்.  எனவே, அக்கடை அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai