சுடச்சுட

    

    வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணித் தொடக்கம்

    By வேலூர்  |   Published on : 19th July 2013 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துவாச்சாரி நேரு நகரில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் .

    டெங்கு எதிர்ப்பு மாதத்தையொட்டி, வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் இப்பணி தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மண்டலக் குழுத் தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai