சுடச்சுட

    

    உயர் அழுத்த மின் விநியோகம்: வீடுகளில் டி.வி., ஃபிரிட்ஜ் பழுது

    By குடியாத்தம்,  |   Published on : 20th July 2013 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தில் உயர் அழுத்த மின் விநியோகம் காரணமாக வீடுகளில் மின் சாதனங்கள் பழுதாயின.

    இக்கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வியாழக்கிழமை இரவு பழுது ஏற்பட்டுள்ளது. அப்போது உயர் அழுத்த மின் விநியோகம் காரணமாக சுமார் 50 வீடுகளில் டி.வி.க்கள், பல்புகள், சில வீடுகளில் ஃபிரிட்ஜ்கள் மற்றும் தெருவிளக்குகள் பழுதாயின. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai