Enable Javscript for better performance
கெங்கையம்மன் கோயில் ஆடிவெள்ளி விழா - Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியில் அமைந்துள்ள பாதாள கெங்கையம்மன் கோயிலில் ஆடிவெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

    விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலையில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai