Enable Javscript for better performance
ஜூலை 20 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (20ஆம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    வாணியம்பாடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வாணியம்பாடி நகரம், உதயேந்திரம், திகுவாபாளையம், நெக்குந்தி, கலந்திரா, பொன்னேரி, வள்ளிப்பட்டு, கொத்தக்கோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளர் நாகமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai