Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை மற்றும் வன்னிவேடு பாலாற்றுப் பகுதியில் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பா.ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த 6 மாட்டு வண்டிகளை மடக்கி சோதனையிட்டதில் எந்த வித உரிமமும் இல்லாம் மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai