சுடச்சுட

    

    வேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயஷீலா வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவின்பேரில்,ரேஷன் அட்டைகள் வழங்கும் பணிகளில் தவறு நடந்துள்ளதா என்பதை அறிவதற்காக நிராகரிக்கப்பட்ட ஒரு சில விண்ணப்பங்களை அவர் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது.

    மேலும், தாற்காலிகப் பணியாளராக உள்ள கணினி பிரிவு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டதை அடுத்து அவர் தற்சமயம் பணியைத் தொடர வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து ஜெயஷீலாவிடம் கேட்டபோது, இது வழக்கமான ஆய்வுதான்

    என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai