சுடச்சுட

    

    ராணிப்பேட்டையில் இன்று மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 20th July 2013 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ராணிப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி இல்லத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமது சகி தலைமை தாங்குகிறார். இதில் கட்சியின் துணை பொது செயலாளர் துரைமுருகன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க உள்ளனர். மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai