சுடச்சுட

    

    வேலூர் மாநகராட்சியில்வரி செலுத்துவோர் கவனத்துக்கு...

    By வேலூர்  |   Published on : 20th July 2013 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாநகராட்சிக்கு வரி செலுத்துவோர் இம்மாதம் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களிலும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகைத் தொகை ஆகியவற்றை விடுமுறை நாள்களான இம்மாதம் 20, 21, 27 மற்றும் 28 தேதிகளிலும் வரி வசூல் கணினி மையங்களில் செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai