சுடச்சுட

    

    அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    வாணியம்பாடி, மாதனூர், கொணவட்டம், வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெறும் இம்முகாம்கள், 30ஆம் தேதி வரை நடைபெறும்.

    மாவட்டக் கல்வி உதவி ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.டீக்காராமன், என்.ரவி உள்ளிட்டோர் 1,300 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    இம்மையங்களை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். மணி பார்வையிட்டு வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai