சுடச்சுட

  

  தன்பாதிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழையை நோக்கி சனிக்கிழமை சென்ற ரயிலில் மின்விசிறிகள் இயங்காததால், ஓடும் ரயிலில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கு சென்று பயணிகளை சமரசம் செய்தனர். ரயில் அரக்கோணம் வந்தடைந்ததும், ரயில் நிலைய மின்சாதனப் பராமரிப்புப் பிரிவு பணியாளர்கள் பழுதை சரிசெய்தனர்.

  இதையடுத்து, அரை மணி நேரத் தாமதத்துடன் ரயில் புறப்பட்டு சென்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai