சுடச்சுட

    

    ஆம்பூர் நகரில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்பூர் வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அண்மையில் நடந்த பேரமைப்பின் செயற்குழுக் கூட்டத்துக்கு தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் ஆர்.சின்னசாமி, எஸ்.அறிவழகன், பொருளர் வி.எம்.இப்ராஹீம், நிர்வாகிகள் ஆர்.டி.ஆறுமுகம், பி.கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai